Tamil Billing Software
எளிமையான ஜிஎஸ்டி பில்லிங் & கணக்கியல் சாப்ட்வேர் நமது தாய்மொழியான தமிழில்
நீங்கள் சில்லறை கடை / உணவகம் / பல்பொருள் அங்காடி நடத்துகிறீர்களா? Output Books பில்லிங் சாப்ட்வேர் அனைத்து வகையான வணிகத்திற்கும் ஏற்றது. Output Books பில்லிங் சாப்ட்வேருடன் உங்கள் வணிகத்தை எளிதாகக் கண்காணித்து, உங்கள் வணிக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
Why Output Books – Tamil Billing Software with GST?
Output Books பில்லிங் சாப்ட்வேரின் சிறப்புகள்
இன்ஸ்டன்ட் GST பில்லிங் & பிரின்டிங்
Output Books கணக்கியல் மற்றும் பில்லிங் software ஐ பயன்படுத்தி நிமிடங்களில் உங்கள் பிராண்டட் பிசினஸ் GST இன்வாய்ஸ்க்களை உருவாக்கலாம். தெர்மல் பிரிண்டர், டாட் மேட்ரிக்ஸ், லேசர் போன்ற எந்த பிரிண்டர்களிலும் 2,3,4 இன்ச் மாறுபாடுகளுடன் A4, A5 போன்ற எந்த காகித அளவிலும் பில்ஸ்களை தமிழில் அச்சிடலாம். மின்னஞ்சல் & Whatsapp மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு இன்வாய்ஸ்களைப் பகிரலாம்.
துல்லியமான இன்வெண்ட்டரி ஸ்டாக் மேனேஜ்மெண்ட்
உங்கள் ஸ்டாக்குகளை ரியல் டைமில் டிராக் செய்யுங்கள். பேட்ச் நம்பர், உற்பத்தி தேதி, காலாவதி தேதி, ஸ்லாட் எண், ஷெல்ஃப் எண் போன்றவற்றைப் பயன்படுத்தி stock களை மேனேஜ் செய்யலாம். ஸ்டாக் ரீபோர்ட்ஸ் களை பயன்படுத்தி எந்த ஸ்டாக் அதிகம் விற்கிறது, எந்த ஸ்டாக் விற்காமல் இருக்கிறது என்பதை ஆராய முடியும். மேலும் உங்களிடம் எப்போதும் போதுமான ஸ்டாக் கையிருப்பு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும், திருட்டைத் தவிர்க்கவும் பயன்படுகிறது.
ஆட்டோமேட்டிக் பேமென்ட் ரீமைண்டர்ஸ்
Output Books Obo’s ஆட்டோமேட்டிக் பேமென்ட் ரீமைண்டர் பயன்படுத்தி உங்கள் பேமெண்ட்டுகளை சரியான நேரத்தில் பெறுவதை உறுதிசெய்யலாம். வாடிக்கையாளர்களுக்கு SMS மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பி, நிலுவைத் தொகையை நினைவூட்டலாம்.
ஈஸி GST தாக்கல்
ரீபோர்டுகளை JSON அல்லது CSV file ஆக எக்ஸ்போர்ட் செய்து GST போர்டலில் எளிதாக பைல் செய்யலாம். GSTR1, GSTR2A, GSTR3, GSTR4 போன்ற ஜிஎஸ்டி ரீபோர்டுகளையும் Output Books இல் இருந்து எக்ஸ்போர்ட் செய்யலாம்.
சில்லறை கடைகள், உணவகங்கள், மளிகை கடை, சூப்பர் மார்க்கெட்டுகளுக்கான
Tamil Billing Software
Key Features of Tamil Billing Software
Super Market POS Tamil Billing Software – மளிகை கடை பில்லிங் சாப்ட்வேர்
Output Books – மளிகை கடை பில்லிங் சாப்ட்வேர் ஆனது Super Market(பல்பொருள் அங்காடி) களில் பில்லிங், அக்கோவுண்டிங் மற்றும் சரக்கு மேனேஜ்மென்ட் & மைண்டெனன்ஸ்க்கு பயன்படுத்தப்படுகிறது. எவரும் எளிதாக பில்லிங் செய்யலாம். இது எவரும் எளிதாக பில்லிங் செய்ய முடியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் விற்கும் பொருட்கள் பெயரை தமிழ் மொழியில் பில்களில் அச்சிடலாம்.
Retail Shop POS Tamil Billing Software – வணிகம் பில்லிங் சாப்ட்வேர்
நீங்கள் ஒரு சில்லறைக் கடையை நடத்துகிறீர்கள் என்றால், உங்கள் வணிகத்தை நிர்வகிக்க Output Books software சிறந்த ஒன்றாகும்.
எந்த வகையான தயாரிப்புகளையும் விற்கும் சில்லறை கடைகள் உங்கள் தினசரி விற்பனை, கொள்முதல் மற்றும் பங்கு மேலாண்மை (stock management)செயல்பாடுகளை எளிதாக்க Output Books ஐ பயன்படுத்தலாம். நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு தமிழில் ரசீதுகளை அச்சிட்டு வழங்கலாம்.
Tamil Billing Software for Restaurant – ஹோட்டல் பில்லிங் சாப்ட்வேர்
உணவகங்கள் Output Books POS பில்லிங் ஐ பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவான செக்அவுட்டை வழங்கலாம்.
இது அனைத்து வகையான உணவக வணிகத்திற்கும் ஏற்றது. KOT (Kitchen ஆர்டர் டிக்கெட்டிங்), மூலப்பொருட்கள்(raw material) stock மேலாண்மை, stock reorder level, stock வேஸ்டேஜ் போன்ற features ஐ கொண்டது. உணவின் பெயரை தமிழில் பில் செய்யலாம்.